03-19-2005, 10:07 PM
அவர்களை இலங்கைப் படைககளை விட ஐக்கய தேசியக் கட்சியின் குண்டர்களே அழித்தனர் என்று சொல்வரர்கள். கடந்த 2000 ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஒரு முறை ரணில் பேசுகையில் பழைய டயர்களை ஜே.வி.பி மறந்திருக்காது என்று? ஜே.வி.பியின் பிரச்சார செயலாளராய் இருக்கும் விமல் வீரவன்ச ஒரு சிறந்த சபச்சாளர் அவர் ஜே.வி.பியில் ஏற்ப்பட்ட கருத்து முரண்பாடுகளால் ஜே.வி.பியில் இருந்து வெளியேறினாார். பின் ஏனோ மீண்டும் அதில இணைந்து கொண்டார். அவர்களிடமிருந்து வெளியேறியவர்கள் தான் கிரு வானொலியை நடாத்தி வருகின்றனர். அவர்களின் ஏற்ப்பாட்டில் கடந்த வருடம் ஒரு உறவுப்பாலம் நிகழ்ச்சி நடைபெற்றபோது ஜே.வி.பியினர் தாக்குதல் நாடாத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பியில் உண்மையான கொள்கை மாறிவிட்டது. அதனையே இப்போது ஹிரு குழுவினர் தமது கொள்கையாக முன்னெடுக்கின்றனர்....
நேசமுடன் நிதர்சன்
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

