03-19-2005, 08:06 AM
kirubans Wrote:அநேகர் வயதைக் குறைத்துக் காட்டி ஏதோதோ செய்வார்கள். இங்கு சிலர் கிழவன் கிழவியா வந்து ஏதோ செய்கினம். வயது போனாக்களைக் கனம் பண்ணுவது தமிழரின் பண்பாடு, அதையும் சிலர் தமக்கு வசதியாகப் பாவிக்கினம்.
முகத்தார் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புவோமாக. :roll:
தம்பி கிருபன் உனக்கு சேட்டிபிகட் காட்டினாதான் சேர்ப்பாய் போல கிடக்கு..கிழவன்களை கனம் பண்ணவேணும் என்டு சொன்ன உன்ரை வாய்க்கு சக்கரைதான் போட வேணும் அப்பு..இஞ்சை ஆரடி எங்களை மதிக்குதுகள் .....சந்திலை நிண்டால் பழசின்ரை ஸ்ரைலை பாரெண்டு சொல்லுறதும்...பெரிசுகளின் தொல்லை தாங்கேலாது...எண்டு சொல்லுற பெடிசுகளுதான் கனக்க...........தம்பி

