03-18-2005, 09:01 PM
ரோகண விஜேவீரா இருந்த காலத்தில JVP இனவாதப் போக்கில் நடந்துகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அவர் ஓரளவிற்கு புரடச்சிகர முற்போக்கான சிந்தனையாளராய் இருந்திருக்கவேணும். ஆனால் இப்ப இருந்திருந்தால் என்ன மாதிரி மாறியிருப்பாரோ தெரியேல்லை?
--
--
--

