03-18-2005, 08:07 PM
நல்லது இளைஞன் சோபனா அக்கா .. நானும் இப்படியாவது கொஞ்சம் முன்னேறுவம்,..... ரீம்வாவர் , பிளாஸ் , யாவா மூன்றும் மிக முக்கியமானது ... யார் என்றாலும் எப்படி என்றாலும் எழுதுங்க நாங்க மாணவர்கள் .. சோபனாக்க இதெல்லாம் தெரியும் என்று சொல்லவே இல்லை இனி அக்க இல்லை ரீச்சர்.. இளைஞன் என்று இனியும் கூப்பிடேலாது குருவே எப்ப ஆரம்பம் ..? வீட்டுப்பாடம் தரமாட்டீர்கள் தானே..?
[b][size=18]

