03-17-2005, 09:19 PM
புலிகளிடமுள்ள விமானங்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்க செக் குடியரசு இணக்கம்
விடுதலைப் புலிகளிடமுள்ள விமானங்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை இலங்கைக்கு வழங்க செக் குடியரசு முன் வந்துள்ளது.
இந்தத் தகவலை அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளிடமுள்ள இரண்டு விமானங்களும் எந்த நாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
ஒற்றை இயந்திரம் பொருத்தப்பட்ட இறக்கைகள் கொண்ட இலகுரக விமானமென்றால் கண்டறிந்து தாக்கும் ஏவுகணைகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்.53 என அழைக்கப்படும் கனோன் 30 எம்.எம். ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை செக் குடியரசு உற்பத்தி செய்து வருகின்றது.
வாகனங்களிலிருந்து செலுத்தக் கூடிய இந்த ஏவுகணைகள் 1000 மீற்றர் முதல் 3000 மீற்றர் வரை கொண்ட இலக்கினைத் தாக்கி அழிக்கக் கூடியது.
புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>