03-17-2005, 07:00 PM
இதில் நான் வாக்களிக்க முடியாது காரணம் யெயலலிதா இந்திய பிரதமரானால் இந்தியா வல்லரசாக மாறும் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவுடன் போர் தொடுத்து வெல்லும் இந்தியாவில் சிறு களவு கொள்ளை கூட நடக்காது ஒருபெண் 100 கிலோ நகையணிந்தபடி துணிந்து நள்ளிரவில் வீதியால் போகலாம்(இப்படியெல்லாம் எலெக்சன் நேரம் நான் இந்தியாவிலை நிக்கேக்கை அதிமுக கூட்டத்திலை சொல்லேக்கை கேட்டனான்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;

