![]() |
|
ஜெயலலிதா இந்தியாவின் முதல்வராக... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஜெயலலிதா இந்தியாவின் முதல்வராக... (/showthread.php?tid=4738) |
ஜெயலலிதா இந்தியாவின் முதல்வராக... - Danklas - 03-17-2005 முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டி, தனது உடலில் கத்தியால் குத்திக் கொண்டு ஒரு அதிமுக தொண்டர் நேர்த்திக் கடன் செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ளது தேன்கனிக்கோட்டை. இங்குள்ள யாரப் தர்ஹாவில், கந்தூரி உரூஸ் விழா நடந்தது. இத் திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு 8வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் பாசு என்கிற ஜோஷே இஸ்லாம், நீர் மோர்ப் பந்தல் அமைத்து நீர் மோர், குடிநீர் வழங்கி வந்தார். மாலையில் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்டுகள் வாழ வேண்டும், இந்தியாவின் பிரதமராக அவர் வர வேண்டும் என்று கூறி பந்தலுக்கு வந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் திருவிழாவுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்பு, திடீரென கத்தியை எடுத்து தனது மார்பில் பல முறை குத்திக் கொண்டார். இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று நேர்ந்து கொண்டதாகவும், அதற்காகவே கத்தியால் குத்திக் கொண்டதாகவும் இஸ்லாம் கூறினார். அவரது செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ------------------------------------------------------------ நாமலும் ஏதாவது செய்தாகனும்.. (அட்லீஸ் **** சாதனைபடைக்கவேண்டும்) - tamilini - 03-17-2005 ஆகா றொம்ப பெரிய ரசிகனோ..?? லூசுகள் திருத்த முடியாது. :evil: :twisted: - shiyam - 03-17-2005 இதில் நான் வாக்களிக்க முடியாது காரணம் யெயலலிதா இந்திய பிரதமரானால் இந்தியா வல்லரசாக மாறும் அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவுடன் போர் தொடுத்து வெல்லும் இந்தியாவில் சிறு களவு கொள்ளை கூட நடக்காது ஒருபெண் 100 கிலோ நகையணிந்தபடி துணிந்து நள்ளிரவில் வீதியால் போகலாம்(இப்படியெல்லாம் எலெக்சன் நேரம் நான் இந்தியாவிலை நிக்கேக்கை அதிமுக கூட்டத்திலை சொல்லேக்கை கேட்டனான்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - anpagam - 03-17-2005 அவர் இந்திய பிரதமனாரால் தமிழ்நாடும் தமிழும் தப்பிவிடும் காரணம் அவர்பார்வை அப்போ தமிழ்நாட்டுபக்கமே இருக்காது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :| :mrgreen:
- tamilini - 03-17-2005 வர வர என்னத்துக்கு எல்லாம் வாக்கொடுப்பு நடத்திறது என்று விவஸ்வத்தை இல்லாமல் போய்விட்டது. :twisted: - vasisutha - 03-17-2005 சரியா சொன்னீங்கள் தமிழினி.. டங் அண்ணாக்கு ரொம்ப லொள்ளு.. இந்தியா உருப்படாது..þó¾¢Â¡Å¢ø ¿£¾¢ «Æ¢Ôõ... ரெண்டுக்கும் வாக்களிக்கப் போறன் :evil: :evil: :evil: :evil: - வியாசன் - 03-18-2005 ஐய்யோ ஐயோ இந்தியாவிலை ஒரு சொத்தும் வேறு ஒருவருக்கும் இருக்காது. அடுத்து உல்லோரும் தவழ்ந்துதான் செல்லவேண்டும். அவவும் தோழியும்(பயர்)தான் நடக்கலாம் - Raguvaran - 03-18-2005 இலங்கையில் சந்திரிகா ஆட்சி எப்படி உள்ளதோ அதே போல் இருக்கும். - kavithan - 03-19-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Magaathma - 03-19-2005 ஆñ¼Å¡ ¯Ä¸ò¾ ¸¡ôÀ¡òÐ! ¸¡ôÀ¡òÐ!! ¸¡ôÀ¡òÐ!!! <img src='http://www.gopinath.de/planeten00092.gif' border='0' alt='user posted image'> - anpagam - 03-19-2005 Magaathma Wrote:ஆñ¼Å¡ ¯Ä¸ò¾ ¸¡ôÀ¡òÐ! ¸¡ôÀ¡òÐ!!உங்களுக்குத்தான் உண்மைவிளங்கியுள்ளது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Magaathma - 03-20-2005 8) - MUGATHTHAR - 03-20-2005 தம்பி டண் எங்கடை நாடு பிரச்சனைகளை பாரன் அப்பு இதை விட்டுப்போட்டு .....உந்த கலியாணம் கட்டாதவளும்..தாலி அறுத்தவளும் ஆண்டா.. எந்த நாடு தான் உருப்படும்?? உதை விடு நேற்று சுன்னாகசந்திலை நிண்டன் ஒரு பெடியன் வந்து கேட்டான் அப்பு இந்தியா பிரதமர் (மன்மோகன் சிங்) ஏன் பின்னேரத்திலை WALKING போறர் எண்டு..நானும் யோசிச்சு பாத்தன் டக் எண்டு என்ரை மூளை வேலை செஞ்சுது.பெடியனிட்டை சொன்னன் தம்பி ராசா மன்மோகன் சிங் யாரு இந்தியாவின் PM அதுதான் அவர் பின்னேரத்திலை WALKING போறர்..அதுவே அவர் AM ஆக இருந்தால் காலமேலை போயிருப்பார்............நான் சொன்னது சரிதானேடி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MEERA - 03-21-2005 Magaathma Wrote:ஆñ¼Å¡ ¯Ä¸ò¾ ¸¡ôÀ¡òÐ! ¸¡ôÀ¡òÐ!!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |