03-17-2005, 06:53 PM
j v p யினை ஆரம்பித்தவர் ஆரம்பத்தில்இலங்கை தொழிலாளர் கட்சி தலைவர் சங்கானை சண்முக நாதனுடன் இணைந்து செயற்பட்டு தமிழருக்கு சுயாட்சிதேவையென்று சொன்னவர்பின்னர் வழமைபோல இனவாதியாக மாறி தமிழருக்கு இந்த நாட்டில் எதுவுமில்லையென்று சொன்னவர்.1965ல் இவரது கட்சி தொடங்கபட்டது என நினைக்கிறேன்.கட்சி தொடங்கிய காலத்திலிருந்து குழப்பம் தான் இவர்களது கொள்கை80களில் இலங்கை இராணுவம் மற்றும் போலீஸ் தேடியபோது plot இயக்கத்தால் சுண்ணாகத்தில்கொத்தியாவத்தை பகுதிகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்தவர்
; ;

