03-17-2005, 01:49 PM
tamilini Wrote:அப்படியே மைக்றோமிடியாவையும். கொஞ்சம் தொட்டுச்செல்லுறது. :wink:
சரியான நேரத்தில எழுதியிருக்கிறீங்கள்.
இன்று தான் யோசித்தேன். யாவா மிகுதியைத் தொடரலாம் என்று.
முடிந்தால் தொடர்கிறேன்.
மக்றோமீடியாவில எந்த செயலி பற்றிய விளக்கங்கள் வேண்டும்?
Flash? Freehand? Fireworks? Dreamweaver? Director?
:?
பிளாஸ் பற்றி விளக்குவதற்கு கொஞ்சம் நாள் தேவை
பிறீகான்ட் வேண்டுமென்றால் அடிப்படை எழுதுகிறேன்.
பயர்வேர்க்ஸ் பெரிசா பிரயோசனமில்ல...
டீறீம்வீவர் டைரக்ரர் விளங்கப்படுத்துறது கொஞ்சம் கஸ்ரம்.
இது சொல்லத்தான் இப்போது நேரமுள்ளது. இதுபற்றி விளக்கம் எழுத தான் நேரமில்ல
இருந்தாலும் முயற்சிக்கிறன்.

