03-17-2005, 12:11 AM
கத்தரிக்காய் பழப்புளி கறி
கத்தரிக்காய் தேவைக்கேற்ப
வெங்காயம் பெரிதென்றால் 1 சிறியதென்றால் 10 15
மிளகாய் 3
பழப்புளி அளவாக
உப்பு அளவாக
<img src='http://img86.exs.cx/img86/86/ka1cw.jpg' border='0' alt='user posted image'>
கத்தரிகாயை படத்தில் காட்டியது போல் துண்டாக்கவும் கவனம் தனித்தனிசிறு துண்டுகளாக கூடாது.
வெங்காயத்தையும் மிளகாயையும் நீளம் நீளமாக வெட்டவும்
அனைத்தையும் சட்டியிலிட்டு பழப்புளியை கரைத்து விட்டு உப்பையும் அளவுக்கு இட்டு தேங்காய் பால் சிறிதளவும் சேர்த்து விட்டு நடுத்தர வெப்பமாக்கலில் முடி நிh வறறும் வரை காய்ச்சி இறக்கினால சரி
புட்டுக்கு இந்த கறி நல்ல சுவை தரும்.;

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>