03-16-2005, 11:52 PM
Quote:kirubans
இணைந்தது: 06 பங்குனி 2004
கருத்துக்கள்: 366
வதிவிடம்: UK
எழுதப்பட்டது: புதன் பங்குனி 16, 2005 11:36 pm Post subject:
அநேகர் வயதைக் குறைத்துக் காட்டி ஏதோதோ செய்வார்கள். இங்கு சிலர் கிழவன் கிழவியா வந்து ஏதோ செய்கினம். வயது போனாக்களைக் கனம் பண்ணுவது தமிழரின் பண்பாடு, அதையும் சிலர் தமக்கு வசதியாகப் பாவிக்கினம்.
முகத்தார் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புவோமாக.
_________________
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
எட முகத்தார் உவர் தம்பி கிருபன் உதுவும் சொல்லுவார் உதுக்கு மேலையும் சொல்லூவார் கனக்கில எடுக்காதை நீ எழுது ஆணால் கவனம் திரு :evil: வந்தால் அவ்வளவு தான் எனக்கு ஏற்க்கனவே விழுந்திட்டுது
[b]

