09-04-2003, 05:59 PM
வாழ்த்துகள் பரணி
யாழ் இணையத்தில் புதிய இலக்கியம் ஒன்றைப் படைக்கப் புறப்பட்டிருக்கும் கவிஞருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அழகான சொற்கோர்வைகள், நயம்மிகுநடையோடு தொடங்கியுள்ளீர்கள் ..வளரட்டும்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே
யாழ் இணையத்தில் புதிய இலக்கியம் ஒன்றைப் படைக்கப் புறப்பட்டிருக்கும் கவிஞருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
Quote:நிலா கண்டவுடன்
நிழல் கண்டவுடன்
நீ வந்ததென்று உள்ளம் துள்ள. .
பாடல் ஓன்று இணையவானொலியில்
ஓலித்துக்கொண்டிருக்க இணையதோட்டத்தில்
நான் மேய்ந்துகொண்டிருக்கின்றேன். .
Quote:மழைத்துளி ஓன்று வீழ்ந்தமையால்தான்
மண்ணின் மணமும் உணரமுடிகின்றது
தென்றல் ஓன்று வருடியதால்தான்
புூவின் வாசம் நுகர்ந்துகொள்கின்றேன்
அழகான சொற்கோர்வைகள், நயம்மிகுநடையோடு தொடங்கியுள்ளீர்கள் ..வளரட்டும்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே
-