03-16-2005, 11:27 PM
MUGATHTHAR Wrote:எல்லாருக்கும் பெரிய கும்பிபோட்டுக்கிறன்....நேற்றுதான் பேரன் கொம்பிட்டர் பெட்டி ஒன்டை வாங்கிக்கொண்டு வந்தவன்....யாழ்வலையிலை நிறைய சனம் வருகுது எண்டும் சொன்னான் அதுதான் ஒருக்கா தட்டிப்பாப்பம் எண்டு வெளிக்கிட்டனான்....எப்பிடி பிள்ளைகள் சுகமா இருக்கிறியலோ?????வணக்கம் வாருங்கள்.
நேற்று பேரன் வாங்கித்தந்த கணனியில்... இன்று இப்படி வடிவாய் தட்டு தட்டுறீங்களே... உங்களைப்பற்றியும் கொஞ்சம் அறியத் தந்து இருக்கலாம் தானே..?

