03-16-2005, 05:08 PM
MUGATHTHAR Wrote:அப்பு தூசி என்ன பேர் அடா???நல்ல வடிவான பேரா வைச்சி என்டால் பெடிச்சியள் பாப்பாளவைதானே.....
தாத்ஸ் தூசி அல்ல துசி. (ஊ அல்ல உ - அப்துல் ஹமீதின் பாட்டுக்குப் பாட்டு கேக்கிறனீங்கனோ) பெயரிலை கனக்க விசயங்கள் இருக்கு தாத்ஸ். ஆனாலும் வயதுக்கு மூத்தாக்களின்ரை ஆலோசனைகள் நல்லதாய் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் தான். நீங்களே நல்லதாய் ஒரு பேரைச் சொல்லுங்கோவன். நீங்கள் சொல்லியிருக்கிறது நடக்கக்கூடியதுமாதிரி
--
--
--

