09-04-2003, 01:29 PM
நன்றி நன்றி
நீண்டநாட்களின் பின் அன்புநிறை நண்பர்கள்
மழைத்துளி ஓன்று வீழ்ந்தமையால்தான்
மண்ணின் மணமும் உணரமுடிகின்றது
தென்றல் ஓன்று வருடியதால்தான்
புூவின் வாசம் நுகர்ந்துகொள்கின்றேன்
இங்கு உங்கள் விமர்சனம் வீழ்வதால்தான்
என்தன் கரங்கள் எழுத துடிக்கின்றன[/b][/color]
நீண்டநாட்களின் பின் அன்புநிறை நண்பர்கள்
மழைத்துளி ஓன்று வீழ்ந்தமையால்தான்
மண்ணின் மணமும் உணரமுடிகின்றது
தென்றல் ஓன்று வருடியதால்தான்
புூவின் வாசம் நுகர்ந்துகொள்கின்றேன்
இங்கு உங்கள் விமர்சனம் வீழ்வதால்தான்
என்தன் கரங்கள் எழுத துடிக்கின்றன[/b][/color]
[b] ?

