03-16-2005, 11:26 AM
shanthy Wrote:'காதல் ஒருதரம்தான்"
மறுபடி மறுபடி வரும் காதல்
என்பது கவர்ச்சியென்ற
சத்தியங்களெல்லாம்
சாத்தியமில்லையென்றா
சபதமிட....?
12.03.05
....
சத்திய வரிகள்.
அண்மையில் படித்த பிடித்துப் போன வரிகள்:
[size=18]"சாதல் சாதாரணம்,
காதல் சதாரணம்"
--
--
--

