03-16-2005, 11:13 AM
வாங்கோ முகத்தார். வரவேற்கிறேன்.
சரியாய் ஞாபகம் இல்லை நான் சின்னப் பொடியனாய் இருக்கேக்கை 1986-87 காலப்பகுதியிலை எண்டு நினைக்கிறன் - இலங்கை வானொலியிலை முகத்தார்வீடு எண்டொரு நகைச்சுவை நாடகம் போடுறவை. அதில வாற முகத்தார் தன்ரை மருமகனை எண்டு நினைக்கிறன் - தவிடு தின்னி தவிடு தின்னி எண்டு திட்டுறவர். அந்த முகத்தார் தானோ நீங்கள்??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

--
--
--