09-04-2003, 09:46 AM
சொல்வதற்கு இணையமெல்லாம் தேடிப்பார்த்தேன்
சொற்கள் கிடைக்குமென்று...
ம்கூ...காணோம்.
என்ன செய்ய...
வழமையாக சொல்லும்
வாழ்த்துக்கள் தான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
யாழ் இணையம் தன் வளர்ச்சியை படைப்பாளிகளில்
நாம் காண்கிறோம்.
அற்புதப் படைப்புகள்.
ஆரோக்கியமான முன்நகர்வுகள்.
வேகமான பாய்ச்சல்.
இன்னும் எதிர்பார்க்கிறோம்..
இதற்கு மேலும் எதிர்பார்க்கிறோம்.
இலக்கியம் இளைஞர்களை நோக்கி
பயணம் செய்கிறது.
இளைஞர்கள் இலக்கியத்தை நோக்கி
பயணம் செய்கிறார்கள். செய்வார்கள்.
பரணீ அண்ணா...
கைதட்டல்கள் உங்களுக்கு.
சொற்கள் கிடைக்குமென்று...
ம்கூ...காணோம்.
என்ன செய்ய...
வழமையாக சொல்லும்
வாழ்த்துக்கள் தான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->யாழ் இணையம் தன் வளர்ச்சியை படைப்பாளிகளில்
நாம் காண்கிறோம்.
அற்புதப் படைப்புகள்.
ஆரோக்கியமான முன்நகர்வுகள்.
வேகமான பாய்ச்சல்.
இன்னும் எதிர்பார்க்கிறோம்..
இதற்கு மேலும் எதிர்பார்க்கிறோம்.
இலக்கியம் இளைஞர்களை நோக்கி
பயணம் செய்கிறது.
இளைஞர்கள் இலக்கியத்தை நோக்கி
பயணம் செய்கிறார்கள். செய்வார்கள்.
பரணீ அண்ணா...
கைதட்டல்கள் உங்களுக்கு.

