03-16-2005, 01:07 AM
Thusi Wrote:சின்னதாய் ஒரு குறிப்பு: எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து நீருக்குள் விடுவதற்கு முன்னர் சீனியைக் கரைத்துக் கொள்ளுங்கள். புளியை விட்டபின்னர் சீனி கரைவதற்கு கொஞ்சம் சிரமப்படும்.
இப்படியும் ஒரு விடையம் இருக்கா... நன்றி நன்றி
[b][size=18]

