03-16-2005, 12:54 AM
மிகவும் நன்றாயிருக்கிறது கவிதை! தொடருங்கள் சாந்தி! முதல் வார்தை வாசிக்கும் போது தாயகத்தில் நிற்பதாய்....ஒரு உணர்வு!! ------சத்தியம் சபதம்
சாத்தியமில்லாக் கனவுகள்
எல்லா மனசிலும்
காதலின் வலி உணர்வாயும்
நினைவாயும் நிசம் உணர
மனம் மறுத்து
நடிப்புகள் மேலாக.... அனேகமாக காதலின் பிரிவைப்பார்த்த அனைவருக்கும் பொருந்தும் வசனங்கள்!!
சாத்தியமில்லாக் கனவுகள்
எல்லா மனசிலும்
காதலின் வலி உணர்வாயும்
நினைவாயும் நிசம் உணர
மனம் மறுத்து
நடிப்புகள் மேலாக.... அனேகமாக காதலின் பிரிவைப்பார்த்த அனைவருக்கும் பொருந்தும் வசனங்கள்!!
!!