03-15-2005, 11:45 PM
அக்கா அருமை......
நல்ல வரி
ஆமா உண்மையிலுமப்படியா............
Quote:காதலின் வலி துயர்
யாவையும் ஒருசேரத்தின்று
தோற்றுப்போன வார்த்தையை
இன்றிந்த இளசுகள்
போற்றவும் பாடவும்......
மெலிதாய் ஒரு சிரிப்பு
முகத்தில் அவிழ்கிறது.
நல்ல வரி
ஆமா உண்மையிலுமப்படியா............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

