03-15-2005, 06:56 PM
tamilini Wrote:என்ன குருவி கதையையே மாத்திட்டுதோ..?? இராமனுக்கா மு}லிகை வைத்தியம் பண்ணி எழவைத்தது. இலக்குவணணுக்கு என்று தானே கேள்விப்பட்டனான்..?? :wink:
இராமன் உள்ளடங்கலான படையணி இராவணுனடான இலங்காபுரிப் போர்க்களத்தில் இறந்ததும்...அதைக்கண்ட அனுமன் சிரஞ்சீவி மலையில் மீள உயிரளிக்கும் மூலிகைகள் இருப்பதாக அறிந்து அம்மலையைப் பெயர்த்து வந்ததாகவும்.....அம்புலிமாமா வாசிக்கிற காலத்தில படங்களோட வாசிச்ச ஞாபகம்... தமிழினி..நீங்க சொல்லுறதுதான் புதிதா இருக்கு....! எல்லாம் கட்டுக்கதைகள் தானே ஒவ்வொத்தரும் ஒவ்வொன்று சொல்லீனம் போல....! :wink:
இதில பிளேட்ட மாத்தி நமக்கென்ன இராம நாமமா போடப்போறம்....! அதுசரி குழைக்காட்டானுக்கு விளக்கம் தெரிஞ்சா தெளிவாச் சொல்லலாமே...தெரிஞ்சத...அப்புறம் எங்களுக்கு ஆதாரம் கிடைச்சா சொல்லுறம்.....மூலக்கதை எப்படி என்று...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

