03-15-2005, 10:00 AM
மதுரன் "இன்று போய் போர்க்கு நாளை வருகிறேன்" என்று இராமன் சொன்னது வீரம் அல்ல பலவீனம்... ஏற்கனவே யுத்த களத்தில் வாலியை மறைந்திருந்து கொன்றதும் இராவணனால் இராமன் ஒரு முறை கொல்லப்பட்டதும்...அதன் போது அனுமன் சிரஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்து மூலிகை மருத்துவம் செய்து உயிர்ப்பித்ததும் நடந்த போதே அவன் வீரம் வெளிப்பட்டாயிற்று...அதனால் நீங்க இன்று போய் நாளை வருவேன் என்பது சம பல கருத்தாடல் களத்தில் உங்களை நீங்களே குறைத்துச் சொல்வதாகப்படுகிறது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்களுக்கு சின்ன இடைவேளை கிடைத்தது...அதனால் உங்களோடும் இதர கள உறவுகளோடும் சுவாரசியமாகக் கருத்தாட முடிந்தது...எனி...இப்போதைக்கு,,,அது சாத்தியமில்லை... மீண்டும் உங்கள் அனைவரையும் சிறிய சிறிய கருத்துக்களுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது...
நட்புடன் அன்பின் குருவிகள்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எங்களுக்கு சின்ன இடைவேளை கிடைத்தது...அதனால் உங்களோடும் இதர கள உறவுகளோடும் சுவாரசியமாகக் கருத்தாட முடிந்தது...எனி...இப்போதைக்கு,,,அது சாத்தியமில்லை... மீண்டும் உங்கள் அனைவரையும் சிறிய சிறிய கருத்துக்களுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது...
நட்புடன் அன்பின் குருவிகள்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

