03-15-2005, 09:35 AM
hari Wrote:ஈ-கலப்பையை பயண்படுத்தி தமிழில் எழுதும் போது இணையப்பக்கத்தில் தமிழ் எழுத்துரு தெரியவில்லை. ¬É¡Öõ ӾġÅÐ ¦¾¡¼÷ â÷ò¾¢¦ºöÐð¼ý!இங்கு நீங்கள் tscii எழுத்தமைப்பில் எழுதப்பட்டு இருப்பதாலேயே அங்கு சரியாகக் காண்பிக்கவில்லை என நினைக்கின்றேன்.
<img src='http://img234.exs.cx/img234/9917/untitled9au.jpg' border='0' alt='user posted image'>
hari Wrote:யாழிலும் சில title இதே மாதிரி வருவதுண்டு,இங்கு நாம் பாவிக்கும் யுனிகோட் எழுத்தில் tscii வடிவிலும் (அதாவது ஒவ்வொரு எழுத்துக்களும் 2 இடத்தில் அமைந்துள்ளது) இருப்பதால் யாராவது tscii முறையில் எழுதினாலும் அது வெளித்தெரிவதில்லை. அது யுனிகோட் வகையில் எழுதியது போன்றே தெரியும். அதனாலேயே யாழிலும் மேற்கூறிய பிரச்சனை இருக்கின்றது.(அனைவரும் யுனிகோட் அமைப்பிலேயே எழுத வேண்டுகின்றேன்)

