03-15-2005, 04:33 AM
Mathuran Wrote:இல்லை நான் சொன்னதை உற்று நோக்குங்கள். நான் சொன்னவை அன்பு அந்தந்த காலங்களில் நம்முடன் வருபவை. ஆனால் இலட்சியம் இல்லாத வாழ்க்கை அன்பிருந்தும் பயன் இல்லை. இலட்சியம் இருந்தால் அன்பு உங்களை நெருங்கும். எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன், அவன் இங்கு இல்லை. நாட்டில் இருக்கின்றான். அவனின் தாய் தந்தயர் சிறுவயதினிலேயே இறந்து விட்டார்கள். அவனுக்கு உறவு என சொல்லிக்கொள்ள ஒரு தம்பியும் ஒரு தங்கயு இருந்தனர். அதனால் அவன் கடுமையாக உழைப்பான், அனால் ஊரில் அவனை யாரும் மதிப்பதில்லை. மிகவும் முரட்டுத்தனமாக எதையும் செய்வான். அண்மையில் அவன் தங்கை போராட்டத்தில் இறந்துவிட்டாள். நான் அண்மையி சென்ற பொழுது அவனைச் சென்று பார்த்தேன். அவன் நல்ல உறுதியுடனும் வசதியாகவும் இருப்பதைக்கண்டேன். அவன் எனக்கு சொன்னது இதுதான். அன்று தன்னை நாடாதவர்கள் இன்று தன்னை நாடுவதாய். தனது கடும் உழைப்பே தான் இப்படி இன்று வாழக்காரணம் எனச்சொன்னான். அன்று யாரும் அவன் மீது அன்பு செலுத்தவில்லை என்று அவன் துவண்டுவிடவில்லை. ஏதோ ஒரு இலட்சியம் அவனிடம் இருந்திருக்கின்றது அதனால் அவன் இன்று வெற்றிபபடிகளில் நிண்றபடி சிரிக்கின்றான்.
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இலட்சியம் என்பது மனிதன் தானே சுயமாக சிந்திக்க ஆரம்பிக்கும் போதே அவனுக்குள் உதயமாகிவிடும்...ஆனால் அது திறன் வாய்ந்ததாக அமைவதும் இல்லாது விடுவதும் அவரவர் பெறும் அன்பின் அடிப்படையிலும் தங்கி இருக்கிறது...!
ஒரு பிள்ளையை சதா அடித்துத் துன்புறுத்தி வந்தால்...அவனுக்கு சிந்திக்கும் ஆற்றல் வந்ததும்...அவனுடைய இலட்சியம் என்பது பழிவாக்குவதாய் அமையலாம்...எனவே ஒரு வளமான இலட்சியம் உருவாகவும் அது அடையப்படவும் அன்பு தொடர்ந்து வழங்கப்பட்டாக வேண்டும்...! உங்கள் நண்பன் கடினமாக உழைத்திருக்கலாம்...ஆனால் அவர் ஏதோ ஒரு கட்டத்தில் அன்பை ஆதரவை நாடித்தான் சென்றிருப்பார்...அவர் வாழ்ந்த சமூகத்தில் வடிவாக நோக்குங்கள்...அதற்கு விடை கிடைக்கும்..!
இப்போ...அவர் அதை மறந்து அல்லது உணராது... தன்னை மற்றவர்கள் தேடி வருவதாக சொல்லலாம்...அது ஒன்றும் மனிதருக்குப் பெரிய வேலையல்ல...அதுவும் சிலருக்கு இலட்சியம் தான்...! உண்மையான உழைப்பாளி...தன் உழைப்பால் தானும் வாழ்ந்து மற்றவரையும் இயலுமானவரை வாழ வைப்பானே ஒழிய பரிகசிக்கான்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&