03-14-2005, 12:23 PM
tamilini Wrote:கவிதை கண்டதில் மகிழ்ச்சி.
நன்றே சிறகடிச்சு.. நோக்கிடும் இலக்கை அடைந்திட வாழ்த்துக்கள் குருவிகளே.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கவியால் உறவாடி
உணர்வுகள் பகரும் உறவே
உங்கள் ஆசீர்வாதம் பெற்றதில்
மகிழ்ச்சி...!
இதற்கு பரிசாய்
நன்றிகளுக்குள் சுருங்கிடா
எம் மொழிகள்
இருந்தும் வாழ்த்துக்கு
நன்றிகள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

