09-03-2003, 06:22 PM
பஞ்சாயத்து நிகழ்ச்சிகேட்டேன்.. எண்னே பரிதாபம்.. எவனும் மனதை ஒன்றுபடுத்தி ஒருகட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு கோவில்.. தேவாலயம்.. மசூதி செல்வதாகத் தெரியவில்லை.. நேயர்கள் தொடக்கம் தொகுப்பாளர் நடுவர்வரை அத்தனைபேரும்.. பண்டமாற்றுத்தேடி ஓடுபவர்களாகத்தான் தெரிகிறார்கள்.. அந்தந்த மதங்களில் அப்படி அப்படி சில கட்டுப்பாடுகள் வரையறைகள் இருக்கத்தான்செய்யும்.. அதை ஏற்றுக்கொண்டு அதன் வழிப்படி நடக்கத்தகுதியற்றவன் அந்த மதத்திலல்ல.. எந்த மதத்திலும் இருக்கத் தகுதியற்றவன்.. அந்த மதம்தான் நல்லது இந்தமதம்தான் நல்லது குறைகூறும் ஒவ்வொருவரும் தன்னைத்தான் திரும்பிப் பார்ப்பது நல்லது.. என்ன தேவைதேடி அலைபாய்கிறான் எதற்கு விலைபேசுகிறான் என்று.. நன்றி
Truth 'll prevail

