03-14-2005, 02:11 AM
கவிதைக்குப் பொய் அழகு என்கின்றார்கள்! ஆனால் வார்த்தை ஜாலங்களை விட உள்ளத்து ஓலங்களையும் உண்மையான உணர்வின் வேகங்களையும் கோர்க்கும் போதே யதார்த்தமான கவிதை பிறக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து! அவை தான் வாழும் கவிதைகள்! உணர்வுகளைத் தாளில் கொட்ட கொஞ்சம் தமிழ் தெரிந்தால் காணும் தானே!!
!!

