03-14-2005, 02:02 AM
நல்ல விடயம் தமிழ்வாணன்! இன்று உலகம் போகின்ற போக்கில் இதெல்லாம் கட்டாயம் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விடயம். நாங்களும் தெரிந்து கொண்டால் மற்றவர்கள் இது பற்றிப் பேசும் போது 'ஆ" என்று வாயைப்பிளக்காமல் கேட்கலாம். விரைவில் தொடங்கித் தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்!
!!

