![]() |
|
HTML தொடர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: HTML தொடர் (/showthread.php?tid=4778) |
HTML தொடர் - thamilvanan - 03-13-2005 [size=18]<b>HTML தொடர் ஒன்று எழுதலாம் என்று யோசிக்கிறேன். பின்னர் இதனை தேவைக்கேற்றவாறு இணையத்தள வடிவமைப்பது சம்பந்தமாக நீட்டிச்செல்லலாம். ஓரு சந்தேகம். ஏற்கனவே இதனை யாரும் செய்துவருகிறார்களா என்பதே. எனவே யாழ்தள அண்ணாக்கள் அக்காக்கள் சொன்னால் நல்லது. இன்று எல்லோரும் ஒரு சின்னவீடு வைத்திருக்கிறார்கள் ஏன் நீங்கள் வைத்திருக்ககூடாது. நான் சொல்லுறது குடிலைத்தான். </b> - sinnappu - 03-13-2005 Quote:இன்று எல்லோரும் ஒரு சின்னவீடு வைத்திருக்கிறார்கள் ஏன் நீங்கள் வைத்திருக்ககூடாது. நான் சொல்லுறது குடிலைத்தான். :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: வாறன் பொறும் நல்ல விளக்கமா சொல்லுறன் யார் யார் என்ன வச்சிருக்கினம் எண்டு :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :twisted: :twisted: :twisted: - hari - 03-13-2005 எழுதுங்கள் பயனுள்ளதாக இருக்கும்! - eelapirean - 03-13-2005 ஆமா களத்தில் தம்பி தங்கை ஒருவரும் இல்லையா தமிழ்வாணணன்? - வியாசன் - 03-13-2005 எழுதுங்கள் தமிழ்வாணன் இதற்குப்போய் கேட்கிறதா? சும்மா எழுதுங்கள். - Mathan - 03-13-2005 வணக்கம் தமிழ்வாணன், யாழ்கள உறுப்பினர்கள் சிலர் குடில் மற்றும் சிறு இணைய தளங்கள் வைத்துள்ளார்கள், ஆனால் பெரும்பாலான குடில்கள் template ஊடாக உருவாக்கப்பட்டவை. அதனால் நீங்கள் HTML தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். உடனே ஆரம்பியுங்கள். நல்ல முயற்சி. - Mathuran - 03-13-2005 அப்படின்னா? கொஞ்சம் எங்களுக்கும் புரியும் படியாக சொல்லுங்களேன் மதன். - Vasampu - 03-13-2005 வாழ்த்துக்கள் ஆரம்பியுங்கள் தமிழ்வாணன்
- KULAKADDAN - 03-13-2005 ஆரம்பியுங்கள் எங்கள் குடில்களை மறுசீரமைக்க....எழுதி தருவீர்கள் தானே........... - tamilini - 03-13-2005 Mathuran Wrote:அப்படின்னா? கொஞ்சம் எங்களுக்கும் புரியும் படியாக சொல்லுங்களேன் மதன். HTML என்பது HyperText Markup Language என்று நினைக்கிறன். நோர்ட் பாட் பாவித்து HTML மூலம் நாங்க ஒரு இணையப்பக்கங்களை தயாரிக்கலாம் என்று நினைக்கிறன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வலைஞன் - 03-13-2005 தமிழ்வாணன் உங்கள் இந்தத் தலைப்பு ஒரு கேள்வியாக(கருத்தறிதல்) அமைந்ததால் இதனை உங்கள் கருத்துப் புகதிக்கு மாற்றியுள்ளேன். நீங்கள் HTML பற்றிய கட்டுரையை எழுதத் தொடங்கும் போது அதனை கணினி பகுதிக்குள் தொடங்குங்கள். யாழின் முற்றத்தில் அறிவியல் என்னும் பகுதியில் HTML பற்றிய கட்டுரை ஒன்றுள்ளது. http://www.yarl.com/articles.php?articleId=130 . ஆனாலும் நீங்கள் உங்கள் கட்டுரையை இங்கு தொடங்குங்கள். நிச்சயமாக அது பயனுள்ளதாக அமையும். - anpagam - 03-13-2005 தமிழ்வாணன் உங்கள் முயற்சிக்கு தலைவணங்குகிறேன். 8) காரணம் இங்குள்ள அதிகமாணோருக்கு HTM/HTML/PHP பற்றி நன்கு தெரிந்தவர்களும் உள்ளார்கள்.. அண்ணளவாக தெரிந்தவர்களும் தெரிந்தும் முறையாக விளக்கம் தரமுடியாதோரும் உள்ளார்கள்... ஏதுஎன்னவோ இங்குள்ள அதிகமாணோர் ஒவ்வருவரும் குறைந்தது தமக்கென தனிபட்ட இணையபக்கம் (Personal web page) வைத்துள்ளார்கள் (புலம்பெயர்ந்தோரைவிட ஈழத்திலும் /இலங்கையிலும் இப்போ... ஒருவகை நாகரீகமாகிவிட்டது அல்லது மரட்டுகௌரவம். ஆனால் விரல் விட்டு எண்ணகூடியது சிலதே யாழுடன் சேர்த்து.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) .இவைபற்றி எழுதவெளிக்கிட்டால் மற்றவரும் அறிந்து கொள்வார்கள் தெரிந்துகொள்வார்கள் நம்மைவிட மற்றவர்கள் முன்னேறிவிடுவர் என்ற ஈகோ.... (உண்மை என்னெண்டால் கூடுதலாக கிடைக்கும் எல்லாம் software/program இலவசம் அல்லது சுடப்பட்டது...) அவர்கள் மனதை தொட்டு சொல்லட்டும்... என்னையும் சேர்த்துத்தான் சொல்லுறன்.... (என்மனச்சாட்சி அது.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ) தொடருங்கள்... தொடருவோம்.... வாருங்கள்....
- tamilini - 03-13-2005 Quote:உண்மை என்னெண்டால் கூடுதலாக கிடைக்கும் எல்லாம் software/program இலவசம் அல்லது சுடப்பட்டது<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம் :wink: - yalie - 03-14-2005 நல்ல விடயம் தமிழ்வாணன்! இன்று உலகம் போகின்ற போக்கில் இதெல்லாம் கட்டாயம் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விடயம். நாங்களும் தெரிந்து கொண்டால் மற்றவர்கள் இது பற்றிப் பேசும் போது 'ஆ" என்று வாயைப்பிளக்காமல் கேட்கலாம். விரைவில் தொடங்கித் தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்! - kavithan - 03-14-2005 நல்லவிடையம் தொடருங்கள் எமக்கும் இது குறித்து எந்த படிப்பறிவும் இல்லை எல்லாம் சுட்டறிவுதான் . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - thamizh.nila - 03-14-2005 சின்னனில படிச்சன்..மறந்து போய்விட்டது...ஆகவே நானும் உங்கட வகுப்புக்கு வாறன் அண்ணா |