03-13-2005, 10:49 PM
shanmuhi Wrote:[b]கவிதை எழுதுவது எப்படி...? ? ?வாழ்த்துக்கள் சண்முகியக்கா. தமிழினி கொன்னது போன்று உங்களைப்போன்றவர்கள் கவிதை வகுப்பு தர வேண்டும்.
கவிதை எழுதுவதில் புலமை பெற்ற வித்தகர்கள் இதற்கு விடை தருவார்களா...?
பலருக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் இருக்கும். கூடவே எழுத முடியாத நிலையும் இருக்கும்.
இதற்கு ஆலோசனைகள் கருத்துக்கள் கூறுவதன் மூலம் பல கவிஞர்களை எம் மத்தியில் உருவாக்க முடியும் அல்லவா...

