03-13-2005, 09:40 PM
தமிழ்வாணன் உங்கள் முயற்சிக்கு தலைவணங்குகிறேன். 8)
காரணம் இங்குள்ள அதிகமாணோருக்கு HTM/HTML/PHP பற்றி நன்கு தெரிந்தவர்களும் உள்ளார்கள்.. அண்ணளவாக தெரிந்தவர்களும் தெரிந்தும் முறையாக விளக்கம் தரமுடியாதோரும் உள்ளார்கள்... ஏதுஎன்னவோ இங்குள்ள அதிகமாணோர் ஒவ்வருவரும் குறைந்தது தமக்கென தனிபட்ட இணையபக்கம் (Personal web page) வைத்துள்ளார்கள் (புலம்பெயர்ந்தோரைவிட ஈழத்திலும் /இலங்கையிலும் இப்போ... ஒருவகை நாகரீகமாகிவிட்டது அல்லது மரட்டுகௌரவம். ஆனால் விரல் விட்டு எண்ணகூடியது சிலதே யாழுடன் சேர்த்து.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) .இவைபற்றி எழுதவெளிக்கிட்டால் மற்றவரும் அறிந்து கொள்வார்கள் தெரிந்துகொள்வார்கள் நம்மைவிட மற்றவர்கள் முன்னேறிவிடுவர் என்ற ஈகோ.... (உண்மை என்னெண்டால் கூடுதலாக கிடைக்கும் எல்லாம் software/program இலவசம் அல்லது சுடப்பட்டது...) அவர்கள் மனதை தொட்டு சொல்லட்டும்... என்னையும் சேர்த்துத்தான் சொல்லுறன்.... (என்மனச்சாட்சி அது.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ) தொடருங்கள்... தொடருவோம்.... வாருங்கள்....

<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>