03-13-2005, 07:21 PM
தமிழ்வாணன்
உங்கள் இந்தத் தலைப்பு ஒரு கேள்வியாக(கருத்தறிதல்) அமைந்ததால் இதனை உங்கள் கருத்துப் புகதிக்கு மாற்றியுள்ளேன். நீங்கள் HTML பற்றிய கட்டுரையை எழுதத் தொடங்கும் போது அதனை கணினி பகுதிக்குள் தொடங்குங்கள்.
யாழின் முற்றத்தில் அறிவியல் என்னும் பகுதியில் HTML பற்றிய கட்டுரை ஒன்றுள்ளது. http://www.yarl.com/articles.php?articleId=130 . ஆனாலும் நீங்கள் உங்கள் கட்டுரையை இங்கு தொடங்குங்கள். நிச்சயமாக அது பயனுள்ளதாக அமையும்.