03-13-2005, 10:16 AM
போரிடும் வீரனை
அழையாது போகிறான்
ஊனமான வீரன் - கங்குமட்டையை ஊன்றிக்கொண்டு.
------
எத்தியோப்பிய பஞ்சத்தைக்
கற்பித்துக்கொண்டிருந்தேன்
பின்வாங்கில் மயங்கி வீழ்ந்தான் - அகதி மாணவன்.
------
எட்டாத இலையைப் பார்த்து
வெட்டப்பட்ட வாழையிலை சிரித்தது
பார்சலோடு களம் போகிறேன் என்று.
-------
கப்டன் மலரவன் என்ற மாவீரனின் கவிதைகள் இவை. முன்பு எப்போது படித்தது. குறித்து வைத்திருந்தேன். நினைவுகள் மீட்டபோது கிடைத்தது. இவரது தாயார்கூட மலரன்னை என்ற பெயரில் எழுதுகின்றவர்.

--
--
--