03-13-2005, 08:07 AM
ஐயோ ஐயோ ஆரம்பிச்சுட்டாங்க வயித்தெரிச்சலைக் கொட்ட. மதன் ஒரு பேச்சுக்கு கேட்கின்றேன் நீங்கள் குறிப்பிட்ட நடிகர்களெல்லாம் அவர்கள் வயலையொத்த பெண்களை கதாநாயகியாகப் போட்டால் எத்தனை பேர் படம் பார்ப்பீர்கள். பல பேர் கதாநாயகி கதைக்கு பொருந்துகின்றாவா என்பதை விட கதாநாயகியின் சதையைப் பார்க்கப் போவதால்த்தான் இந்த அவலம். பலருக்கு ஞாபகம் இருக்குமா தெரியவில்லை முன்பு எம்.ஜி.ஆர் எந்த இளம்நடிகையை தன்னுடன் ஜோடி போட்டாலும் உடன் அவரின் இரசிகர்கள் அந்த நடிகையை அண்ணி என அழைக்கத் தொடங்கி விடுவார்கள். நடிகர்கள் எதைச் செய்தாலும் வரவேற்க இரசிகர்கள் இருக்கும் மட்டும் இது தொடரும். இவற்றுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->