03-12-2005, 11:02 PM
இனிமையான குரலில் அழகாக தயாரித்துள்ளீர்கள் குறும்பன் அவர்களே. கவிதையை கேட்கும் பொழுதே புல்லரிக்கின்றது எங்கள் முன்னே இருக்கும் இருளை நினைத்து. எதிரியை எதிர்க்கலாம், நண்பன் போல நடிப்பவனை எதிர்கொள்வதுதான் கடினம் என்பதை கவிதை சோகத்தோடு சொல்லி சென்றது. அதற்கு இசையும் குரலும் இசைவாக நடை போட்டன.
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் ஆக்கங்களை எதிர் பார்க்கின்றேன்.
நன்றி
அன்புடன்
மதுரன்
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் ஆக்கங்களை எதிர் பார்க்கின்றேன்.
நன்றி
அன்புடன்
மதுரன்

