Yarl Forum
ஒலியும் ஒளியும் - ஆக்கங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: ஒலியும் ஒளியும் - ஆக்கங்கள் (/showthread.php?tid=4889)

Pages: 1 2 3


ஒலியும் ஒளியும் - ஆக்கங்கள் - yarlmohan - 03-05-2005

<b>படங்கள் தரவேற்றம்</b>
களத்தில் உள்நுழைந்தவர்கள் அதில் இருந்து வெளியேறிக் கொள்ளாத பட்சத்தில் நேரடியாக விம்பகம் பகுதிக்கு உள்நுழைந்து உங்களுக்கான albumத்தினை உருவாக்கி உங்களுக்கு பிடித்தமான அல்லது உங்கள் படங்களைத் தரவேற்றம் செய்து கொள்ளலாம். தரவேற்றப்படும் படங்களுக்கு நீங்களே முழுப்பொறுப்பாளிகள். தவறாகப் பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் எதுவித மறு சந்தர்ப்பமும் வழங்கப்படாது, உடனடியாகவே அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.


<b>ஒலி,ஒளி இணைப்பு</b>
களத்தில் ஒலி, ஒளிவடிவில் உங்கள் ஆக்கங்களை தரவேற்றம் செய்து கொள்வதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் வாசித்த ஒரு ஆக்கத்தினை உங்கள் குரலில் ஒலிப்பதிவு செய்தோ அல்லது நீங்கள் சொந்தமாக எழுதியோ ஒலியாக, ஒளியாக இணைத்துக் கொள்ள முடியும்.

ஆகக்கூடியது 2MB மட்டுமே தரவேற்றம் செய்யலாம்.
இவைகள் உங்கள் சொந்த ஆக்கமாக இல்லாத பட்சத்தில் அவற்றிக் மூலம் எதுவெனக் குறிப்பிடப்படல் வேண்டும்.
அனுப்பக்கூடிய வடிவங்கள் (format) mp3, wma, wmv, midi, ram, au, mpeg, avi,rm

இதற்கான முகவரி: http://www.yarl.com/forum/music.php

இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சியே


- KULAKADDAN - 03-05-2005

நல்ல முயற்சி நாமும் முயற்சிப்போம்...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- anpagam - 03-05-2005

8)


- shiyam - 03-05-2005

வரவேற்கிறோம்
Quote:அதேபோல்தவறாகப் பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் எதுவித மறு சந்தர்ப்பமும் வழங்கப்படாதுஇ உடனடியாகவே அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
என்றதற்கு பாராட்டுக்களும்


- anpagam - 03-05-2005

shiyam Wrote:வரவேற்கிறோம்
Quote:அதேபோல்தவறாகப் பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் எதுவித மறு சந்தர்ப்பமும் வழங்கப்படாதுஇ உடனடியாகவே அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
என்றதற்கு பாராட்டுக்களும்
ஏனெனில் தடைசெய்ய (நீக்கம்) அல்லது திருத்த... வழியில்லையே... ஒலி ஒளி(காட்சி) என்பதால்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: Idea


- Mathuran - 03-05-2005

ஆகா அப்போ எனி பாட்டு பாடலாம்.


- Siriththiran - 03-05-2005

பல பெண் முகங்கள் எப்படிதான் தங்கள் சொந்த குரலில் பதிவுகளை செய்ய போகிறார்களோ?

அல்லாவுக்குதான் வெளிச்சம் :roll: :!: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வியாசன் - 03-05-2005

நன்றிகள் மோகள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MEERA - 03-05-2005

நன்றிகள் மோகன் அண்ணா...!


- seelan - 03-05-2005

நன்றி மோகன் அண்ணா


- eelapirean - 03-05-2005

நல்ல முயற்சி விடுதலை கீதங்களையும் கேட்க தரவிறக்கம் செய்யவும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 03-05-2005

நன்றி அண்ணா...ஆனா எங்கை இருக்கு விம்பம்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-05-2005

இதோ .... http://www.yarl.com/vimpagam/


- KULAKADDAN - 03-05-2005

எவ்வாறு படங்களை இணைப்பது.....இதற்கும் வேறு தளங்களில் இணைத்து பின் இணைக்க வேண்டுமா.....
அல்லது எவ்வாறு இணைப்பது.


- kavithan - 03-05-2005

நன்றி பரீட்சார்த்த பதிவு நான் போட்டுவிட்டேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kavithan - 03-05-2005

KULAKADDAN Wrote:எவ்வாறு படங்களை இணைப்பது.....இதற்கும் வேறு தளங்களில் இணைத்து பின் இணைக்க வேண்டுமா.....
அல்லது எவ்வாறு இணைப்பது.

தரவேற்றிக்கொள்ளவேண்டும்


- KULAKADDAN - 03-05-2005

களத்தில் இணைப்பது போன்றா....பின்....சற்று விளக்கமா சொல்லிறது.....


- kavithan - 03-05-2005

நீங்கள் விம்பகம் பகுதிக்குள் சென்றதும் அதில் கிரியேற்/ ஓடர்மை அல்பம் என்பதை அழுத்தி ஒரு அல்பத்தையோ பல அல்பங்களையோ உங்கள் பெயரின் கீழ் உருவாக்கி கொள்ளுங்கள். பின்னர் அங்கே எல்லாம் வரிசையாக செய்முறைகள் பாவிக்கும் முறைகள் இருக்கும் .. அதை வைத்து உங்களிடம் உள்ள நல்ல படங்களை தரவேற்றிக் கொள்ளுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Malalai - 03-05-2005

நன்றி மதன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 03-05-2005

kavithan Wrote:நீங்கள் விம்பகம் பகுதிக்குள் சென்றதும் அதில் கிரியேற்/ ஓடர்மை அல்பம் என்பதை அழுத்தி ஒரு அல்பத்தையோ பல அல்பங்களையோ உங்கள் பெயரின் கீழ் உருவாக்கி கொள்ளுங்கள். பின்னர் அங்கே எல்லாம் வரிசையாக செய்முறைகள் பாவிக்கும் முறைகள் இருக்கும் .. அதை வைத்து உங்களிடம் உள்ள நல்ல படங்களை தரவேற்றிக் கொள்ளுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி.......கவிதன்......