03-12-2005, 06:42 PM
thamilvanan Wrote:பிபிஸியில ஒரு பெட்டக நிகழ்ச்சி. முல்லைத்தீவு பயணம் பற்றிய பதிவாக நேற்று ஒலிபரப்பானது. நான் அதனை ஆவணப்படுத்த முயன்றேன். சரிவரவில்லை. அதனுடைய அடுத்த தொடர் இன்று ஒலிபரப்பாகும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் எப்படி இலகுவாக அவ்வாறான பதிவை Record செய்யலாம்.
இன்னும் அண்ணளவாக 2 மணித்தியாலம் தான் இருக்கு. முடிந்தால் உதவி செய்யுங்கள்.
ஒலி பரப்போ ஒளி பரப்போ?
vcr ஜ tv யோட கனெக்ற் பண்ணி இருந்தால்
இரண்டையும் "ஒன்" பண்ணுங்கோ
vcr இல் ஜ் channel தெரிவு செய்யுங்கோ
ரேப் ஜ் போட்டு record button ஜ அமத்துங்கோ
timer யும் set பண்ணலாம்

