![]() |
|
இணைய ஒலிபரப்பை பதிவு செய்வது எப்படி? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: இணைய ஒலிபரப்பை பதிவு செய்வது எப்படி? (/showthread.php?tid=4788) |
இணைய ஒலிபரப்பை பதிவு செய்வது எப்படி? - thamilvanan - 03-12-2005 பிபிஸியில ஒரு பெட்டக நிகழ்ச்சி. முல்லைத்தீவு பயணம் பற்றிய பதிவாக நேற்று ஒலிபரப்பானது. நான் அதனை ஆவணப்படுத்த முயன்றேன். சரிவரவில்லை. அதனுடைய அடுத்த தொடர் இன்று ஒலிபரப்பாகும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் எப்படி இலகுவாக அவ்வாறான பதிவை Record செய்யலாம். இன்னும் அண்ணளவாக 2 மணித்தியாலம் தான் இருக்கு. முடிந்தால் உதவி செய்யுங்கள். தலைப்பை மாற்றியுள்ளேன் - மதன் Re: உதவி செய்யுங்கள். - Sabesh - 03-12-2005 thamilvanan Wrote:பிபிஸியில ஒரு பெட்டக நிகழ்ச்சி. முல்லைத்தீவு பயணம் பற்றிய பதிவாக நேற்று ஒலிபரப்பானது. நான் அதனை ஆவணப்படுத்த முயன்றேன். சரிவரவில்லை. அதனுடைய அடுத்த தொடர் இன்று ஒலிபரப்பாகும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் எப்படி இலகுவாக அவ்வாறான பதிவை Record செய்யலாம். ஒலி பரப்போ ஒளி பரப்போ? vcr ஜ tv யோட கனெக்ற் பண்ணி இருந்தால் இரண்டையும் "ஒன்" பண்ணுங்கோ vcr இல் ஜ் channel தெரிவு செய்யுங்கோ ரேப் ஜ் போட்டு record button ஜ அமத்துங்கோ timer யும் set பண்ணலாம் - vasanthan - 03-12-2005 ஜெற் ஓடியோ(Jet Audio)வில் றெக்கோட் பண்ணலாம் - Mathan - 03-13-2005 பொருத்தமான களப்பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - thamilvanan - 03-13-2005 எனது நண்பர் இதனை றெக்கோட் செய்து அனுப்பியிருந்தார். நான் கணனியில் ஓடியோ றெக்கோடிங் பற்றித்தான் குறிப்பிட்டேன். இதனை Audio out ஐ எடுத்து Audio in க்கு கொடுப்பதன் மூலம் என தெரியப்படுத்தியுள்ளார். - ragavaa - 03-13-2005 கணணியில் இருந்து பதிவதற்கு இந்த மென்பொருட்களை உபயோகிக்கலாம் http://www.free-mp3-recorder.com/download.htm http://www.mp3-recorder.net/ http://www.sound-recorder.info/ பதிவு செய்யும்போது மென்பொருளில் உள்ள volume control / record option என்ற பகுதியில் Wave Out Mix என்பதை தெரிவு செய்து பதிவை தொடங்கலாம். - kavithan - 03-14-2005 நன்றி .. நல்லவிடையங்கள் தொடருங்கள் நான் எல்லாத்துக்கும் நெரோ தான் பயன் படுத்துறன். - nisanka - 03-26-2005 yamp கணணியில் இருந்து பதிவதற்கு இந்த மென்பொருளையும் பாவிக்கலாம் YAMP mp3 converter features conversions of MP3 to WAV, WAV to MP3, CD ripping, playing and ID3 tagging options. file size 1.55mb Download ]http://softuarium.com/item.php?id=70[/url] - selvam - 11-10-2005 இணைய வானொலிகளின் நிகழ்வுகளை பதிவு செய்ய இலவச மென்பொருட்கள் கிடைக்குமா - selvam - 11-10-2005 நான் டிஐpற்றால சவுண்ட் றைக்கோடரில் பதிவு செய்ய முயற்சித்தேன் 1 நிமிடத்தில் நின்றுவிடுகிறது நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவுப்பு வருகிறது என்ன செய்யலாம் ? - shanxp - 11-10-2005 inga iruku download panungo program : http://mitglied.lycos.de/shanxp/allsoundre...nd-recorder.exe serialnummer : http://mitglied.lycos.de/shanxp/allsoundrec/allsr.txt |