03-12-2005, 10:33 AM
நண்பர்களே மீண்டும் உங்களுக்கு புதிய தகவலை வழங்குவதில் மகிழ்கிறேன். "அங்கத்துவர்க்கு மட்டும்" பகுதியில் இருந்த இந்தப் பதிவு தற்போது தேவைகருதி "களம் பற்றி" பகுதிக்கு பார்வையாளர்கள் அனைவரும் பார்க்க வசதியாய் மாற்றப்பட்டுள்ளது.
உங்கள் ஒலி/ஒளி படைப்புக்களை நீங்கள் இனி தாராளமாக இணைத்துக் கொள்ளலாம். அங்கத்துவர்கள் மட்டுமே தமது ஒலி - ஒளி படைப்புக்களை இணைக்்க முடியும்.. ஆனால் அங்கத்துவர் அல்லாதவர்களும் இனிமேல் யாழ் கருத்துக்களத்தில் உள்ள இத்தகையை படைப்புக்களை கேட்கவும் - பார்க்கவும் முடியும் என்பதை மகிழ்வோடு அறிவிக்கிறோம்.
இனி நீங்கள் உங்கள் தேடல்களைத் தொடங்குங்கள்.
http://www.yarl.com/forum/music.php