03-11-2005, 02:38 AM
ஒரு படைப்பாளியின் படைப்பிற்கு எவ்வளவு சுதந்திரமுண்டோ அவ்வளவு சுதந்திரம் அப்படைப்பைப்பற்றி விமர்சிப்பவருக்கும் உண்டு. விமர்சனமென்பது தனிப்பட்ட தாக்குதலாக அல்லாமல் படைப்பின் குறை நிறைகளை சுட்டிக்காட்டுவதே. இதன் மூலம் தான் ஒரு படைப்பாளி தன் பலம் பலவீனங்களை அறிந்து தன் படைப்புக்களில் மெருகேற்ற முடியும். ஒரு படைப்பின் நிறைகளை மட்டுமே சுட்டிக்காட்டினால் அது வெறும் ஜால்ராவாகவே அமையும். ஆனால் நல்லவேனை இங்கு படைப்பாளி வெறும் ஜால்ராவிற்கு மயங்கவில்லை. விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு பதிலளிக்கின்றார். ஆனால் சிலர் அடிக்கடி மூக்கை நுழைத்து ஏன் தான் திரும்பத் திரும்ப ஜால்ரா போடுகிறார்களோ புரியவில்லை ?????????????
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->