03-11-2005, 02:00 AM
உங்கள் படைப்புகளில் உள்ள கருத்துகள் யதார்த்தம். இதற்கு மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். அதனை உரியவர்கள் முன்வைக்கலாம். இது அவர்கள் படைப்பு. நீங்கள் உங்கள் கருத்தை முன்வைத்து படைப்பினூடே சொல்லி விட்டீர்கள். பிறகெதற்கு படைப்பு பற்றிய பொழிப்புரைகள். யாழ் களம் தந்திருக்கும் கருத்து சுதந்திரம் மூலம் படைப்பாளியின் சுதந்திரத்தில் எவரும் தலையிட முடியாது என்பது என் கருத்து. தமிழினி உங்கள் படைப்புகளை முன் வையுங்கள்.
.
.!!
.!!

