03-10-2005, 11:22 PM
Quote:தமிழினி பெண்களுக்குப் பல சட்ட சலுகைகள் இருக்கு...இப்ப திருமணமான பெண் விவாகரத்தானால் கணவனிடம் இருந்து அவனின் சொத்துப் பறிக்க வழி இருக்கு...பிள்ளைப் பராமரிப்புக்கு என்று விசேட சலுகைகள் இருக்கு....அதுபோல..இந்தியாவில் ஆண்கள் ரீசிங்குக்கு தடை பெண்கள் செய்யும் ரீசிங்குக்கு தடையில்லை...இப்படிப் பலதைக் காட்டலாம்...!
தமிழினி...இவை பெண்களுக்கான பிரச்சனையல்ல....சமூகப்பிரச்சனை...வெறுமே பெண்கள் மட்டும் இதைத் தீர்க்கமுடியாது...சமூகத்தில ஏற்படும் மாற்றங்களே இவற்றத் தீர்க்க முடியும்....இப்படிப் பிரச்சனைகளை ஆண்களும் தான் சந்திக்கிறார்கள்...வேற வேற கோணங்களில்...!
இதற்கு காரணம் என்னவாய் இருக்கும். நீங்களே சொல்லுங்கள் பிள்ளைக்கு இருவரும் பெற்றோர் தானே பிள்ளைகளின் வளர்ப்பு தேவைகளை கொடுப்பது பெற்றோரின் கடமை தானே.. இந்த ஜீவனாம்சம் ஒன்றை ஆணில் தங்கியிருக்கிற பெண்கள் தான் வாங்கினம். இதை ஒன்றை வைத்து சட்டம் பெண்களிற்கு சலுகை வழங்கிறது என்றால் என்ன ஆகிறது.
பெண்கள் ரீசிங்கை எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தி இந்த சட்டத்தை கொண்டுவந்தார்களோ..?? ஆண்களும் தேவைப்பட்டால் இறங்கி போராடுறது யார் வேண்டாம் என்கிறது. அப்ப தான் சமநிலை பேணப்படும் இல்லையா..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

