03-10-2005, 07:19 PM
நன்றி அஜீவன் அண்ணா.
சத்தமில்லாமல் இருக்கும் போதே நினைத்தேன், ஏதோ செயலாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று. உங்கள் இந்தப் படைப்பு வந்து போன சுனாமி அழிவையும் அது விட்டுச்சென்ற எச்சங்களையும் - காலத்தின் பதிவாகத் தரும் என்று நம்புகிறேன். தொடருங்கள்.
இந்தப் படைப்பு மட்டுந்தானா. அல்லது வேறு படைப்புக்களும் தயாராகிவிட்டனவா? முயற்சி திருவினையாகட்டும்.