Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுனாமி பற்றிய திரைப்படம்
#7
நல்ல விசியம் பாருங்கோ. ஆனால் ஒண்டு தான் உதைக்குது. சுனாமி வந்து போட்டுது. ஊரையும் அள்ளிக்கொண்டு போட்டுது. அழுதது போதும். இனி நாம் எப்படி நம்மை மீழ கட்டியெழுப்ப போகிறோம என சிந்திக்க வேணும். அதை மையமா வைத்து நம்பிஜக்கையூட்ட பட மெடுத்தல் வாழ்த்துக்கள். இல்லை திரும்பவும் அழுவதற்கு படமெண்டால் வேண்டாம் ராசா. நமக்கு இப்ப தேவை நம்மபிக்கைதான் பாருங்கோ. 2ம் உலக மகா யுத்தத்தின் பின் ஹீரோசிமா நாகசாக்கி மக்கள் காலம் காலமாக அங்கு நடை பெற்ற அனர்தத்தை நினைத்து அழுது கொண்டிருந்தால் இன்று ஜப்பான் இந்த நிலைக்கு வந்திருக்காது. இது அடக்கு முறை அல்ல! ஒரு இயற்கை அழிவு
Summa Irupavan!
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 03-10-2005, 02:58 PM
[No subject] - by hari - 03-10-2005, 03:02 PM
[No subject] - by Mathan - 03-10-2005, 03:12 PM
[No subject] - by tamilini - 03-10-2005, 04:12 PM
[No subject] - by KULAKADDAN - 03-10-2005, 04:15 PM
[No subject] - by Bond007 - 03-10-2005, 05:10 PM
[No subject] - by Bond007 - 03-10-2005, 05:12 PM
[No subject] - by இளைஞன் - 03-10-2005, 07:19 PM
[No subject] - by MEERA - 03-10-2005, 11:28 PM
[No subject] - by anpagam - 03-10-2005, 11:33 PM
[No subject] - by Siriththiran - 03-11-2005, 12:16 AM
[No subject] - by AJeevan - 03-11-2005, 12:47 AM
[No subject] - by Mathuran - 03-11-2005, 02:57 AM
[No subject] - by AJeevan - 03-11-2005, 10:36 AM
[No subject] - by Nitharsan - 03-11-2005, 11:47 PM
[No subject] - by simran2005 - 03-14-2005, 07:20 PM
[No subject] - by shanmuhi - 03-14-2005, 09:45 PM
[No subject] - by Manithaasan - 03-19-2005, 03:05 PM
[No subject] - by AJeevan - 03-21-2005, 12:20 PM
[No subject] - by shiyam - 03-21-2005, 07:26 PM
[No subject] - by aswini2005 - 03-25-2005, 02:00 AM
[No subject] - by AJeevan - 03-25-2005, 02:01 AM
[No subject] - by kavithan - 03-25-2005, 02:05 AM
[No subject] - by AJeevan - 03-25-2005, 10:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)