03-10-2005, 04:28 PM
viyasan Wrote:என்ன தமிழ் இதைப்பார்த்தபிறகும் உங்களுக்கு எப்படி இந் கவதை எழுத மனம் வந்தது?
http://www.yarl.com/forum/viewtopic.php?...ght=#70013
வியாசன் அண்ணா இந்த படங்கள் விடயத்தில் நான் உங்கள் பக்கம். ஆண் பெண்ணை அடிமைப் படுத்தினாலும் தவறு பெண் ஆணை அடிமைப்படுத்தினாலும் தவறு. ஆனால் தமிழினி அக்கா ஏழைப்பெண்களை பற்றியே தனது கவிதனை புனைந்திருப்பார் என எண்ணுகின்றேன். பணத்திமிர் பிடித்த இந்த படத்தில் காணப்படும் சில திமிர் பிடித்த பெண்களும் இவ்வுலகில் உண்டு என்பதனை இப் படத்தினை பார்த்த பின்னர்தான் உணர்ந்தேன். இப்படியான பெண்களோ ஆண்களோ மானிடர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்பதை புரிவீர்களாக.
தமிழினி அக்காவின் கவி மிக நன்று.

