03-10-2005, 12:38 PM
தாமதமானாலும் தனிச்சிறப்பான கவிதை.பெண்ணினத்தின் அனைத்து அவலங்களையும் எளிமையாகப் படம்பிடித்துக் காட்டியுள்;ளீர்கள்.இந்த அவலங்களை வருடத்தில் ஒரு நாளாவது ஏனையோர் சிந்திக்க வேண்டும் அல்லது அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் எமக்கு ஒரு மகளிர் தினம் தேவைப்படுகிறது. வாழ்த்துவதற்காக அல்ல.

