03-10-2005, 11:05 AM
எங்களைப்பொறுத்தவரை ஒரு ஆக்கத்திற்கு கருத்து என்பது இரண்டுவிதமாயும் வரனும். சில கருத்துடன் உடன்படாத வாசிக்கிறவங்க தங்கள் கருத்தையும் சொல்லனும் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டவங்களும் கருத்தை சொல்லலாம். ஒரு ஆக்கத்தை எழுதும் போது நாங்க நமக்கு தோன்றியதை எழுதியிருக்கலாம் ஆனால் யதார்த்தம் வேறாக இன்னொருவருக்கு தெரியும் போது அல்லது அது தவறு என்று மற்றவருக்கு தெரியும் போது அதை எதிர்த்து விமர்சிக்கவேணும் அப்படி விமர்சிக்கும் போது தான் ஆக்கத்திற்கு உயிர்ப்பே கிடைக்கிறது என்று நான் நினைக்கிறன். நாங்க நம்ம கருத்தோட ஒத்துப்போகிற ஆக்கங்களிற்கு நமது கருத்தை சாதகமாயும் ஒத்துப்போகாத கருத்துக்களை எதிர்த்து கருத்து வைப்பதும் சாதாரணம். அது அவர்களிற்கு உரிய கருத்து சுதந்திரம் அது தான் வழமான ஆக்கங்களை வெளியில் வர வழிகோலும் என்று நினைக்கிறம். ஆக்கத்தை எழுதும் போது அதுபற்றிய சரியான தெளிவான விளக்கத்தை எம்மால் கொடுக்க முடியும் என்றால் எதிர்க்கருத்துக்கள் பெரிய பொருட்டே இருக்காது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

