03-10-2005, 10:45 AM
Quote:முதலில் கவிதைக்கு வாழ்த்துக்கள். சுடச்சுட எழுதினதாலோ என்னவோ ஆவி பறக்கின்றது. கவதையில் சில நியாயங்களுமுண்டு சில நெருடல்களுமுண்டு. ஒவ்வொரு விடயத்திற்கும் இரு பக்கமுண்டு. ஆனால் இங்கே ஒரு பக்கமே பார்க்கப் பட்டுள்ளது;. மறுபக்கம் பார்க்க மனமில்லையோ ???மறுபக்கம் இருக்கிறது என்பது உண்மைதான் வசம்பண்ணா.. அதை பார்க்க மனமில்லாமல் இல்லை.. நிச்சயமாய் பார்ப்பம். ஆனால் இவை அவசியம் என்று தோன்னியவை அதனால் இப்போ போட்டேன். அது தான் தொடரும் என்றிருக்கே மறுபக்கமும் பார்க்கப்படும். உங்கள் கருத்திற்கு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

