03-10-2005, 10:34 AM
KULAKADDAN Wrote:கவிதைக்கு நன்றி மகளிர் தினம் கிடைத்ததையே....கண்டு புளகாங்கிதம் அடையும் பெண்ணியங்கள் எப்ப நிஜ உலகுக்கு வரபோகிறதோ.........அன்று....
quote]
இந்தத்தினத்துக்கு வாழ்த்துக்கூறி புளகாங்கிக்கும் அனைவரும் (ஆண்; - பெண்) இது தீபாவளியோ பொங்கல் தினமோ இல்லையென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சர்வதேசபெண்கள் தினமான பங்குனி எட்டு எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை மறந்து இந்தநாளை ஒரு திருவிழா நாளாக நினைத்து திருவிழாக்கோலம் பூணுவது பொருத்தமற்றது.
:::: . ( - )::::

